கடுமையான காது இரைச்சலுக்கு இதை தினமும் சாப்பிட்டு பாருங்கள்..
கடுமையான காது இரைச்சலுக்கு ஒரு எளிய தீர்வு
தேவையான பொருள்
சுக்கு பொடி சிறிதளவு
தேவைக்கேற்ப பனை வெல்லம்
சிறிது நெய்
செய்முறை
முதலில், கொடுக்கப்பட்ட பொருட்களை சரிபார்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு ஒரு பாத்திரத்தில் நெய்யை எடுத்துக் கொள்ளவும்.
மேலும் அதில் சுக்கு பொடி மற்றும் பனை வெல்லம் சேர்க்கவும்.
இந்த மூன்று பொருட்களையும் 2 நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்.
இந்த மருந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் காதில் ஏற்படும் கடுமையான சத்தம் நீங்கும்