By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பிரிட்டன் மற்றும் பிரான்ஸில் 5-வது வெப்ப அலை: 44°C வரை சுட்டெரிக்கும் வெயில்!
    1 Min Read
    ஜெர்மனியில் ட்ரோன் அச்சுறுத்தல்
    0 Min Read
    உக்ரைன்–ரஷியா போர் நீடிப்பு
    0 Min Read
    சீனாவில் புயல் – விமான சேவை பாதிப்பு
    0 Min Read
    பயன்படுத்திய பள்ளி நீச்சல் உடைகளுக்கு திடீர் தடை: மெர்காரியின் அதிரடி முடிவு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சீனாவுடன் எல்லையில் அமைதி அவசியம்… இந்தியா திட்டவட்டம்!
    0 Min Read
    காவிரி நீர் விவகாரம்… உச்சநீதிமன்ற விசாரணை ஆகஸ்ட் 17-க்கு ஒத்திவைப்பு!
    1 Min Read
    நாடாளுமன்றத்தில் மீண்டும் அனல் பறக்கும் விவாதம்! எதிர்க்கட்சிகள் போராட்டம் தீவிரம்!
    0 Min Read
    வங்கித்துறையில் அதிரடி மாற்றம்! நாடாளுமன்றத்தில் புதிய மசோதா நிறைவேற்றம்!
    0 Min Read
    கர்நாடகாவில் பந்த் பரபரப்பு
    0 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    இன்று உலக யானைகள் தினம்… யானைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் இந்தியா!
    0 Min Read
    August 12, 2026
    1 Min Read
    உடல் உபாதைகளுக்கு தீர்வு தரும் முள்ளங்கி!
    1 Min Read
    ஆரோக்கியத்தை அள்ளித்தரும் முட்டைக்கோஸ்!
    1 Min Read
    இதயத்திற்கு பலம் சேர்க்கும் பாதாம் பருப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பல்வேறு நோய்களை குணமாக்கும் வரப்பிரசாதம் அதிமதுரம்!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மருத்துவ குறிப்புகள் > பல்வேறு நோய்களை குணமாக்கும் வரப்பிரசாதம் அதிமதுரம்!!
மருத்துவ குறிப்புகள்

பல்வேறு நோய்களை குணமாக்கும் வரப்பிரசாதம் அதிமதுரம்!!

Nagaraj
Last updated: August 11, 2026 6:52 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: அதிமதுரம் மஞ்சள் காமாலை, நெஞ்சுச்சளி, தலைவலி போன்றவற்றிற்கு சிறந்த மருத்துவமாக இருக்கிறது. மேலும் தலைவலி மற்றும் நெஞ்சு சளியை வரவே வராமலும் தடுக்க இயலும். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமதுரம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். ஒருமுறை மஞ்சள் காமாலை வந்தவர்களுக்கு மீண்டும் வராமல் தடுக்க அதிமதுர மூலிகை பயன்படுகிறது.

வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள், சளி, இருமல் நீங்க, மூட்டு வலி சரியாக பெண்களுக்கு மிகச்சிறந்த நன்மைகளை அதிமதுரம் தரவல்லது. சுடு நீரில் இதன் பொடியைக் கலந்து தினமும் கூட குடிக்கலாம்.

அதிமதுர தூள் கலந்த நீரை தினமும் காலை மாலை என இரு வேளைகளிலும் ஆண்கள் எடுத்துக்கொள்வது நல்லது. இது அதிமருதத்தை ஊறவைத்தும் எடுத்துக்கொள்ளலாம். ஆண்களுக்கு இருக்கும் ஆஸ்துமா, இளநரை மற்றும் ஆண்மை குறைவு சம்பந்தமான சிக்கல்களையும் எளிதில் சரிசெய்யலாம்.

அதிமதுர தூளை ஊறவைத்து, பருகி வருவதால் மூட்டு வலி இருக்காது. உடலில் இருக்கும் வாதத்தன்மையானது குறைந்து இயல்பு நிலையில் இருக்கும். மேலும் சிறுநீரகங்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்க அதிமதுரம் துணைநிற்கும்.

You Might Also Like

கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும் ஆப்பிள் பழம்!

எத்தனை… எத்தனை மருத்துவக்குணங்கள்… கொத்தமல்லி தழையில்!!!

சரும செல்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் மிளகு நீர்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் தூதுவளை இலை துவையல்

சிறந்த நோய் தீர்க்கும் மருத்துவ குணம் கொண்ட கண்டங்கத்திரி

TAGGED:chest painsdecreased libidodiseasesgastrointestinal problemsஆண்மை குறைவுநெஞ்சு சளிநோய்கள்வரப்பிரசாதம்அதிமதுரம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?