By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    வேலைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்… இது கனடாவில்!!!
    1 Min Read
    பாகிஸ்தானில் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.2 ஆக பதிவு
    0 Min Read
    பிரான்ஸ் திடீர் அறிவிப்பு…. பூங்கா, கடற்கரையில் புகைப்பிடிக்க தடை
    1 Min Read
    இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் ஹமாஸ் இணை நிறுவனர் உயிரிழப்பு
    1 Min Read
    இஸ்ரேல் ராணுவத்தினர் மீது மக்கள் நடத்திய தாக்குதல்… நேதன்யாகு கண்டனம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஒரு குடும்பத்தை உடைத்த மஹுவா மொய்த்ரா.. கல்யாண் பானர்ஜி விமர்சனம்
    1 Min Read
    ஜெகன் மூர்த்தி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு..!!
    2 Min Read
    ஜூலை 1 முதல் டெல்லியில் காலாவதியான வாகனங்கள் பறிமுதல்..!!
    1 Min Read
    வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!!
    1 Min Read
    அம்பேத்கர் மறுக்கப்பட்ட வரலாறும், அரசியலமைப்பை ஆட்கொள்ளும் காங்கிரசும்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வரும் 5ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என அறிவிப்பு
    1 Min Read
    மேலும் தளர்வுகளை அறிவித்த அரசு எதற்காக தெரியுங்களா?
    1 Min Read
    மின் கட்டண உயர்வு இல்லை: அரசு தரப்பில் உறுதி — இலவச சலுகைகள் தொடரும்
    1 Min Read
    தவெக பாஜகவுடன் கூட்டணி இல்லை: விஜய் உறுதி
    1 Min Read
    மதிமுகவுடன் மந்தமாகும் உறவு: திமுக கூட்டணியில் பதற்றம் அதிகரிப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இரத்த சோகை பாதிப்புக்கு மருந்தாகும் மாங்கொட்டை பருப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மருத்துவ குறிப்புகள் > இரத்த சோகை பாதிப்புக்கு மருந்தாகும் மாங்கொட்டை பருப்பு
மருத்துவ குறிப்புகள்

இரத்த சோகை பாதிப்புக்கு மருந்தாகும் மாங்கொட்டை பருப்பு

Nagaraj
Last updated: November 15, 2024 10:06 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: இரத்தத்தில் ஹீமோகுளோபின் என்ற இரத்த சிவப்பணு குறையும்போது, இரத்த சோகை பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் நரம்புகளிலுள்ள பிராணவாயுவின் இயக்கம் குறைகிறது. இரத்த சோகை, பெரும்பாலும், பெண்களை அதிகமாக பாதிக்கிறது.

இதனை சரி செய்ய, மாங்கொட்டைகளை நன்கு காயவைத்து, அவற்றை உடைத்து, பருப்பை எடுத்து, சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு, வாணலில் நெய்விட்டு, அதில் மாம்பருப்பை இட்டு, வறுத்து, ஆறவைத்து, அரைத்து, பொடியாக வைத்துக் கொள்ளவேண்டும். இந்தப் பொடியை, தினமும் தேனில் குழைத்து, சாப்பிட்டு வரவேண்டும் இரத்த சோகை குணமாகும்.

சர்க்கரை பாதிப்புள்ளவர்களுக்கு மாங்கொட்டையின் பருப்பு அருமருந்து. மாம்பருப்பு தூளை, நெய்யில் குழைத்து சாப்பிட்டு வரலாம். உணவில் துவையலாக, குழம்பாக சேர்த்து வரலாம். இது இரத்தத்திலுள்ள சர்க்கரையளவை மிகாமல் பராமரிக்கிறது.

மாங்கொட்டைப் பருப்பை பொடியாக்கி, நெய்யில் கலந்து சாப்பிட, கர்ப்பிணிப் பெண்களின் கரு வளர்ச்சி சீராக அமையும். மாம்பருப்பில் உள்ள வைட்டமின் A, பேறுகாலத்தில் பெண்களுக்கு நன்மைகளை அளிக்கிறது. உடல் எடைக் குறைப்பிற்கு, உணவுக்கட்டுப்பாடு அவசியம், அதற்கு, மாங்கொட்டை உதவிசெய்யும். மாம்பருப்பு பொடியை நெய்யில் கலந்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வரலாம்.

இரத்த நாளங்கள் தடைபடுவதால் ஏற்படும், அதிக இரத்த அழுத்த பாதிப்புகளையும், மாங்கொட்டை சரிசெய்யும். மாங்கொட்டையிலுள்ள பருப்பைப்பொடியாக்கி, தேனில் குழைத்து தினமும் சாப்பிட்டுவர, இதயத்துக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராகி, இதயம், துடிப்பாக செயல்படும். இதனால், இதய நோய்கள் ஓடிவிடும்.

You Might Also Like

சோலியஸ் தசை இயக்கம் மூலம் ரத்த சர்க்கரை சரியாக கட்டுப்பாடு செய்யும் எளிய பயிற்சி

குடல் ஆரோக்கியத்திற்கு ப்ரீபயாடிக் உணவுகள் – உங்கள் செரிமான அமைப்புக்கு இயற்கை வழிகாட்டிகள்!

அயோடின் உப்பு – சுவைக்கும், ஆரோக்கியத்திற்கும் சமநிலை தேவை

புற்றுநோய் தடுப்பு: முன்கூட்டிய கண்டறிதலின் முக்கியத்துவம்

சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதற்கான ஆரம்ப அறிகுறிகள்

TAGGED:blood pressuredipped in honeyheart diseasesmangoஇதய நோய்கள்இரத்த அழுத்தம்தேனில் குழைத்துமாங்கொட்டை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
சினிமா

ஸ்ரீகாந்த் வழக்கால் திரையுலகில் பெரும் பரபரப்பு

By Banu Priya 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?