புது டெல்லி: இந்தத் தீர்ப்புக்காக தான் காத்திருந்தேன். சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், காங்கிரஸ் ஏற்பாடு செய்த கலவரம் என்று பாஜக எம்பி கைலாஷ் விஜய் வர்க்கியா தெரிவித்துள்ளார்.
சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்பி சஜ்ஜன் குமார் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்பி கைலாஷ் விஜய்வர்கியா, “இந்த தீர்ப்புக்காக பல ஆண்டுகள் காத்திருந்தேன். இந்த கலவரமே காங்கிரஸால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.