காங்கிரசையோ அல்லது சித்தராமையாவையோ மிரட்ட முடியாது – டி.கே.சிவக்குமார்
பெங்களூரு : சித்ரதுர்காவில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி அளித்தபோது, சித்தராமையா வெறும் காங்கிரஸ் தலைவர் மட்டுமல்ல. அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்....