சென்னை: சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கினால் தவெக அரசுக்கான ஆதரவை தொடர்வது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கினால் தவெக அரசுக்கான ஆதரவை தொடர்வது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளது என்று 5 எம்எல்ஏக்களை வைத்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.