By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இந்திய பயணத்தை ஆவலுடன் மார்கோ ரூபியா எதிர்நோக்கியுள்ளாராம்
    1 Min Read
    டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது குவைத் குற்றச்சாட்டால் பரபரப்பு
    1 Min Read
    ஈரான் டிரோன்களை உக்ரைன் படைகள் வீழ்த்தின… அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
    1 Min Read
    ஈரான் போர் குறித்து இன்று பாகிஸ்தானில் நடக்கிறது அமைதி பேச்சுவார்த்தை
    1 Min Read
    ஈரான் போர் குறித்து இன்று பாகிஸ்தானில் நடக்கிறது அமைதி பேச்சுவார்த்தை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    யமுனை நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 யாத்திரிகர்கள் பலி
    1 Min Read
    சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஒப்புதல்
    2 Min Read
    3 மாநில தேர்தல்… விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு
    2 Min Read
    சிறுமியை கட்டி வைத்து தாக்கிய மாஜி ராணுவ வீரரால் பரபரப்பு
    1 Min Read
    கிடங்குகளில் இருந்து நேரடியாக எல்பிஜி சிலிண்டர் விற்பனைக்கு தடை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கடல் ஆர்வலர்களுக்கு ஏற்ற சுற்றுலாத்தலம் தூத்துக்குடி!
    1 Min Read
    ஒகேனக்கலுக்கு நீர் வரத்து 1500 கன அடியாக அதிகரிப்பு
    1 Min Read
    வெங்காயத்தாள் செலரி தயிர் பச்சடி செய்வது எப்படி ?
    1 Min Read
    திருச்சி, தஞ்சாவூரில் 2ம் நாளாகவும் தொடரும் வருமான வரி சோதனை
    1 Min Read
    சென்னை காவல் ஆணையர் பணியிட மாற்றம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: துரோகத்தின் உருவம் எடப்பாடி பழனிசாமி… முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > துரோகத்தின் உருவம் எடப்பாடி பழனிசாமி… முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
அரசியல் செய்திகள்

துரோகத்தின் உருவம் எடப்பாடி பழனிசாமி… முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

Nagaraj
Last updated: April 5, 2026 4:46 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

விருதுநகர்: விசுவாசத்தின் உருவம் கட்டப்பா.. துரோகத்தின் உருவம் எடப்பாடி பழனிசாமி என்று மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் சாத்தூர் வேட்பாளர் கடற்கரை ராஜ், ராஜபாளையம் வேட்பாளர் செள.தங்கபாண்டியன், சிவகாசி வேட்பாளர் கணேசன் அசோகன், ஸ்ரீவில்லிபுத்தூர் வேட்பாளர் மகாலிங்கம், திருச்சுழி வேட்பாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு, அருப்புக்கோட்டை வேட்பாளர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் விருதுநகர் வேட்பாளர் விஜயபிரபாகரன் ஆகியோரை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: ஈரோடு என்றால் தந்தை பெரியார், காஞ்சி என்றால் பேரறிஞர் அண்ணா, திருவாரூர் என்றால் தலைவர் கலைஞர் என்பதைப்போல், விருதுநகர் என்றால் பெருந்தலைவர் காமராஜர், அவருடைய மண் இது. சிவகாசி பட்டாசு என்றாலும் விருதுநகர்தான், சாத்தூர் என்றாலும் விருதுநகர்தான், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்றாலும் விருதுநகர் தீப்பெட்டியாக இருந்தாலும் விருதுநகர்தான், பரோட்டாவாக இருந்தாலும் விருதுநகர்தான், காலண்டராக இருந்தாலும் விருதுநகர்தான்.

அருப்புக்கோட்டை தொகுதியின் வெல்லும் வேட்பாளர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர் அவர்களால் அடையாளப்படுத்தப்பட்டவர். அன்று முதல் இன்று வரை சுறுசுறுப்பாக மக்கள் பணியாற்றுகிறவர். திராவிட மாடலில் 21 லட்சம் பேருக்கு பட்டா வழங்கியிருப்பதில் பெரும் பங்கு வகித்த அவருக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, பெரும் வெற்றியைத் தேடித் தர வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பியூஸ்போன சாமியாகி விட்டார். பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்து ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துள்ளார். பாகுபலி படத்தில் சத்யராஜை பார்த்து, விசுவாசத்திற்கு ஒரு உருவம் இருந்தால் அது நீதான் கட்டப்பா என்று சொல்கிற மாதிரி ஒரு டயலாக் வரும்; அதைபோல துரோகத்திற்கு உருவம் கொடுத்தால் அது எடப்பாடி பழனிசாமிதான். இவ்வாறு அவர் பேசினார்.

You Might Also Like

வெற்றி உங்களுக்குதான்… மலர்தூவி வாழ்த்துக்கள் தெரிவித்த பெண்கள்: யாருக்கு தெரியுங்களா?

பருத்திப்பால் ஆற்றி ொடுத்து வாக்குகள் சேகரித்த பாஜக வேட்பாளர்

கும்பகோணம் திமுக வேட்பாளருடன் மக்கள் வாக்குவாதம்

கோவையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் செயல்வீரர் கூட்டம்

அமெரிக்க அதிபர் கட்டுப்பாட்டில் பிரதமர் மோடி… ராகுல்காந்தி கடும் குற்றச்சாட்டு

TAGGED:Chief Minister StalinCriticismEdappadi PalaniswamiThe image of betrayalVirudhunagarஎடப்பாடி பழனிசாமிதுரோகத்தின் உருவம்முதல்வர் ஸ்டாலின்விமர்சனம்விருதுநகர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

வெற்றி உங்களுக்குதான்… மலர்தூவி வாழ்த்துக்கள் தெரிவித்த பெண்கள்: யாருக்கு தெரியுங்களா?

By Nagaraj 3 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?