May 20, 2024

edappadi-palaniswami

தமிழகத்தில் பொய்யாட்சி நடைபெறுகிறது… எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் பொய்யாட்சி நடைபெறுகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம்...

அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது ஒரு திட்டமும் கொண்டு வரவில்லை

சென்னை: ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை... மத்திய அமைச்சராக அன்புமணி இருந்தபோது ஒரு திட்டத்தை கூட கொண்டுவரவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும்...

யார் காணாமல் போவார்கள் என்று மக்கள் முடிவு செய்வார்கள்… எடப்பாடி பழனிசாமி பேச்சு

அரியலூர்: ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு யார் காணாமல் போவார் என்று மக்கள் முடிவு செய்வார்கள். வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகி விட்டதால்தான் இப்படி பேசுகின்றனர் என்று...

உதயநிதியின் முதலமைச்சர் கனவு பலிக்காது… இ.பி.எஸ். பிரச்சாரம்

ஆரணி: ஆரணி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருவண்ணாமலை சேவூர் புறவழிச்சாலையில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், தி.மு.க.வின்...

இவர் சென்றால் எத்தனை பேர் வருவார்கள்… அண்ணாமலை கேள்வி

சென்னை: பணம் கொடுத்து கூட்டம் கூட்டுபவர்கள்... எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ சென்றால் அதில் எத்தனை பேர் வருவார்கள்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி...

தருமபுரியில் இன்று வாக்கு சேகரிக்கும் எடப்பாடி பழனிசாமி

தருமபுரி: இன்று தருமபுரியில் பிரச்சாரம்... மக்களவை தேர்தலை ஒட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தருமபுரியில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தருமபுரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக...

எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை… எடப்பாடி பழனிசாமி உறுதி

சென்னை: வரும் மக்களவைத்தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் கட்சி நிர்வாகிகளை...

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் கொடுங்கள்

சென்னை: ரூ.5 ஆயிரம் கொடுக்கணும்... இடைக்கால நிவாரணமாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கையை...

பிரதமர் வேட்பாளர் இன்றி அதிமுக வெற்றிபெறும்… எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

மதுரை: தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை...

எத்தனை கட்சிகள் வெளியேறுகின்றன என பொறுத்திருந்து பாருங்க

சென்னை: பொறுத்திருந்து பாருங்க... திமுக கூட்டணியில் இருந்து எத்தனைக் கட்சிகள் வெளியேறும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]