சென்னை: தமிழக வேளாண் பட்ஜெட்டில் ஏமாற்றமே மிஞ்சி இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார். குத்தகை விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று த.வெ.க. வாக்குறுதி உள்ளிட்ட எந்த திட்ட அறிவிப்பும் இல்லை என்றும் விமர்சித்து உள்ளார்.
