By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    மாசுபட்ட நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கு முதலிடம்
    1 Min Read
    அதிபர் ட்ரம்ப் உருவத்துடன் கூடிய தங்க நாணயம் வெளியிட முடிவு
    1 Min Read
    ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் தாக்குதல்!
    2 Min Read
    அமெரிக்காவின் மிரட்டலுக்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான்
    1 Min Read
    எதிரிக்கப்பல்களை தவிர மற்ற அனைத்து நாடுகளும் ஹார்முஸை கடந்து செல்லலாம்… ஈரான் அறிவிப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ரூ.858 கோடி மதிப்பிலான 2 ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டது
    1 Min Read
    புதுச்சேரி தேர்தலுக்கு 45 கம்பெனி மத்திய துணை ராணுவம் வருகை
    1 Min Read
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது மத்திய அரசு
    1 Min Read
    சமையல் எரிவாயு சிலிண்டர் எடை குறைப்பா? மத்திய அரசு விளக்கம்
    1 Min Read
    அதிகாலையில் துயில் எழும் போது கிடைக்கும் நன்மைகள்
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    என்ன சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது… தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
    கொர்… கொர்… குறட்டையால் அவதியா; அப்போ இதை படிங்க
    1 Min Read
    முகப்பரு வருவதற்கு உணவுப்பழக்கம் கூட முக்கிய காரணம்
    1 Min Read
    சத்து நிறைந்த பூண்டு சூப் செய்வது எப்படி?
    1 Min Read
    சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க என்ன செய்யணும்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கொள்கை கூட்டணியில் எதற்கு எதிரெதிரே போட்டி… எடப்பாடி பழனிசாமி கேள்வி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > கொள்கை கூட்டணியில் எதற்கு எதிரெதிரே போட்டி… எடப்பாடி பழனிசாமி கேள்வி
அரசியல் செய்திகள்

கொள்கை கூட்டணியில் எதற்கு எதிரெதிரே போட்டி… எடப்பாடி பழனிசாமி கேள்வி

Nagaraj
Last updated: March 27, 2026 11:01 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: கொள்கை கூட்டணி என்றால் புதுச்சேரியில் ஏன் எதிரெதிரே போட்டி என்று திமுகவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுக கூட்டணி, கொள்கை கூட்டணி என்றால் புதுச்சேரியில் ஏன் திமுக கூட்டணி கட்சிகள் எதிரெதிரே போட்டியிடுகின்றன என்று அதிமுக பொதுச்செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அபோது பேசிய அவர், “திமுக தமிழகத்தில் கொள்கை கூட்டணி என்று சொல்கின்றனர். அப்படி என்றால் பாண்டிசேரியில் ஏன் கொள்கை கூட்டணி இல்லை.

அங்கு ஏன் திமுக கூட்டணி கட்சிகள் எதிர் எதிரே போட்டியிடுகின்றனர். அப்போது மாநிலத்திற்கு மாநிலம் வேறு கொள்கையா?. திமுகவின் ஒரே கொள்கை கொள்ளை அடிப்பது தான். நிஜ வாழ்க்கை வேறு, சினிம வாழ்க்கை வேறு. இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாணவர்களின் உள்ளத்தை புரிந்து செயல்படுவது அதிமுக. இந்தியாவிலேயே கொரோனா கட்டுபடுத்திய முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்கியது. கொரோனா காலத்தில் 32 மாவட்டங்களில் ஆய்வு செய்து சிறப்பாக அதிமுக ஆட்சியாக செயல்பட்டோம்.

அதிமுகவை, பாஜகவின் அடிமை என்று திமுகவினர் சொல்லுகின்றனர். ஏன் நாங்கள் மட்டும் தான் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோமா? பாஜகவுடன் கூட்டணி வைத்து திமுகவினர் மத்திய மந்திரி ஆகவில்லையா…?அப்போது எல்லாம் பாஜகவின் அடிமையாக திமுக செயல்படவில்லையா?

திமுக 15 ஆண்டுகள் மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தனர். அப்போது தமிழகத்திற்கு எந்த நிதி கொண்டு வந்தனர். காங்கிரஸில் தமிழகத்தை சேர்ந்த சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது கூட திமுகவால் மத்திய அரசிடம் இருந்து எந்த நிதியும் பெறவில்லை. திமுக ஆட்சிக்கு வெண்டிலேட்டர் வைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் சீண்டல்… யார் அந்த சார் என்று பலரும் கேட்டனர். ஆனால் பதில் இல்லை.. அதிமுக ஆட்சிக்கு வந்தது யார் அந்த சார் என்று கண்டுபிடிக்கப்படும். இன்று கூட அண்ணா பல்கலைகழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.

தாம்பரம் வேளச்சேரி இடையே மெட்ரோ ரெயில் அமைக்கப்படும். தாம்பரம் மாநகராட்சி பகுதியில் விடுவிக்கப்பட்ட பாதாள சாக்கடை முழுமையாக அமைக்கப்படும்” என்றார்.

You Might Also Like

அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

வரும் 29ம் தேதி தவெக வேட்பாளர்கள் அறிமுகம்… புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு

புதிய நீதி கட்சிக்கு அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு

புதுச்சேரியில் போட்டியிடும் ஜோஸ் சார்லஸ் சொத்து மதிப்பு தெரியுங்களா?

அடுத்த வாரம் முதல் சூறாவளி பிரச்சாரம்… முதல்வர் ஸ்டாலினின் சுற்றுப்பயணத்திட்டம் ரெடியாகிறது

TAGGED:DMKEdappadi PalaniswamiquestionUnderground sewerUniversityஎடப்பாடி பழனிசாமிகேள்விதிமுகபல்கலைக்கழகம்பாதாள சாக்கடை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?