May 1, 2024

தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளர் முடிவு செய்யப்படுவார்

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது இதைத்தொடர்ந்து எம்பி ராகுல் காந்தி கூறுகையில் தேர்தலுக்குப் பிறகு இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]