May 2, 2024

18ம் தேதி வரைவறண்ட வானிலை நிலவும்!

சென்னை: குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழ்நாட்டில் இன்று (ஏப். 15) முதல் 18ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும். வழக்கத்தை விட 5 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 18-21ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]