May 3, 2024

அதிகாரப்பூர்வமாக அறிவித்தது காங்கிரஸ் கட்சி

புதுடில்லி: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 4 பேரின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.

அதில், மாநிலங்களவைத் தேர்தலில் ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி போட்டியிடுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]