May 4, 2024

அடுத்தடுத்த படங்களை முடிக்கும் ‘கோட்’ பட நாயகி

சென்னை: தமிழில், ‘சிங்கப்பூர் சலூன்’, ‘கொலை’ ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் மீனாட்சி சௌத்ரி. உலக அழகி பட்டம் பெற்றுள்ள இவர், தற்போது விஜய்யுடன் ‘கோட்’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில், ‘குண்ட்டூர் காரம்’ கொடுத்த வரவேற்பு, சப்தமே இல்லாமல், மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் ஒரு படத்தை முடிக்க செய்திருக்கிறது. இந்தப் படம் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளிலும் வருகிறதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]