May 19, 2024

பையா ரி ரிலீஸை ஒட்டி தமன்னாவை சந்தித்த லிங்குசாமி

சென்னை: லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு கார்த்தி, தமன்னா ஆகியோர் நடிப்பில் பையா திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் வெளியாகி 14 வருடங்கள் நிறைவடைந்தது. இந்நிலையில் இந்த படம் தற்போது மீண்டும் ஏப்ரல் 11 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்கிறார்கள். தொடர்ந்து இயக்குநர் லிங்குசாமி தமன்னாவை சந்தித்து பையா பட அனுபவங்களை பரிமாறிக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]