May 18, 2024

இப்போ 400, ஜூன் முதல்வாரத்தில் 200 என பாஜகவை கிண்டல் செய்துள்ள மாஜி தேர்தல் ஆணையர்

புதுடில்லி: முன்னாள் தேர்தல் ஆணையர் குரோஷி தனது எக்ஸ் பக்கத்தில் இப்போது 400 என்கிறார்கள். மே இறுதி வரை காத்திருங்கள், அது 250 ஆக குறையும். ஜூன் முதல் வாரத்தில் 175-லிருந்து 200 என்றளவில் இருக்கும். நான் அல்போன்சா மாம்பழத்தின் விலையை குறிப்பிடுகிறேன். என்று பாஜகவை பங்கமாக கலாய்த்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]