May 8, 2024

மீரட் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி

மீரட்: பிரதமர் மோடி பிரச்சாரம்… உத்தரப்பிரதேசம் மீரட் நகரில் பாஜக வேட்பாளரான ராமாயண நடிகர் அருண் கோயிலை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் கூட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம் வாக்காளர்கள் கலந்துக் கொண்டனர். தமது பிரச்சாரத்தில் எதிர்க்கட்சிகளை சாடிய மோடி, தாம் ஊழலுக்கு எதிராகப் போராடி வருவதாகவும், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஊழல் செய்தவர்களை பாதுகாத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]