May 19, 2024

தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சென்னை: நலத்திட்ட உதவிகள் வழங்கல்… சென்னை தலைமை செயலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 213 பேருக்கு ரூ.61.29 கோடி மானியத்துடன் ரூ.125.86 கோடி கடனுதவி வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]