May 1, 2024

பில்டிங் ஸ்ட்ராங்கு… பேஸ்மென்ட் வீக்: பாஜக பற்றி விமர்சனம்

சென்னை: ‘தமிழ்நாட்டில் பரிதாபமாக இருக்கிறது பா.ஜ. ஒரு காமெடி வரும் ஞாபகம் இருக்கிறதா? “பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்கு” என்று. அதுபோல, தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர் கிடைக்காமல் – கவர்னர், சிட்டிங் எம்.எல்.ஏ. என்று அழைத்து நிறுத்தி, செய்தியில் இருக்க வேண்டும் என்று பார்க்கிறார்கள் என்று சேலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக பற்றி விமர்சித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]