மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறேன் – கமலா ஹாரிஸ்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறேன். வெற்றி பெற்ற டிரம்பை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். தேர்தலில் தோல்வி அடைந்தாலும் எனது போராட்டத்தில் தோல்வியை ஒப்புக் கொள்ள மாட்டேன் என ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் கூறினார்.