கொல்கத்தா: வங்கதேச கலவரம் தொடர்பாக மேற்குவங்க மக்கள் நிதானத்தை கடைபிடிக்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் .விடுத்துள்ளார். யாரும் எந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. இந்த விவகாரம் இரு நாடுகளை உள்ளடக்கியது, மத்திய அரசின் அறிவுறுத்தல்களின்படி செயல்படுவோம் என்றும் கூறினார்.