விஜய் சனிக்கிழமை பிரச்சாரம் – அண்ணாமலை அட்வைஸ்!
அரசியல் என்பது ஒரு முழு நேர வேலை. 24 மணி நேரத்திலும் களத்தில் இருக்க வேண்டும்.
தவெக.,வை அப்படித்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சனிக்கிழமைகளில் மட்டும் பிரசாரம் செய்வேன். திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் வேலை செய்ய மாட்டேன் என்று விஜய் கூறுவது ஏற்கத்தக்கதல்ல.
நாங்களே மாற்று என்று சொல்லும் முன்பு மக்களுக்காக வேலை செய்ய வேண்டும். அவர் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும்.
-அண்ணாமலை, பாஜக