இஸ்ரேல் போர் தாக்கம் எதிரொலிக்கும் என்பதால் விடாமுயற்சி படப்பிடிப்புக்கு சிக்கல்
சென்னை: இஸ்ரேல் போர் துபாய், அஜர்பைசான் நாடுகளிலும் எதிரொலிக்கலாம் என்பதால் விடாமுயற்சி படத்திற்கு புதிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன்பே...