May 19, 2024

இந்தியா

ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பெற்ற இந்திய இளம் வீரர்

ஐசிசி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர்...

டி20 உலகக் கோப்பை… இந்தியா – பாகிஸ்தான் போட்டி டிக்கெட் ரூ.1.86 கோடி வரை விற்பனை

நியூயார்க்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் ரூ.1.86 கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது. டிக்கெட் மறுவிற்பனை செய்யும் இணையதளங்களில் ஒரு...

டி20 உலக கோப்பை… இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விலை இவ்வளவா…?

விளையாட்டு: இந்தாண்டுக்கான டி 20 உலகக்கோப்பை போட்டித் தொடர், வரும் ஜூன் 9 ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரை, அமெரிக்காவும் மேற்கிந்திய தீவுகள்...

ஐசிசி உலக டெஸ்ட் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி முதலிடம்

புதுடெல்லி: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முடிவடைந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 172...

சீனாவிலிருந்து பாகிஸ்தானுக்கு அணு ஆயுத தளவாடங்கள்…? கப்பலை மடக்கி இந்தியா சோதனை

பாகிஸ்தான்: பாகிஸ்தானின் அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களுக்கு உதவக்கூடிய சரக்குகள் இருப்பதான சந்தேகத்தின் அடிப்படையில், சீனாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கிச் செல்லும் கப்பலை, மும்பையின் நவா...

விசா மோசடி செய்த பிரிட்டிஸ் ஏர்வேஸ் அதிகாரி இந்தியாவில் தலைமறைவு

லண்டன்: இங்கிலாந்தில் ஹீத்ரோ விமான நிலையத்தில் 5வது முனையத்தில் பணியாற்றியவர் 24 வயது வாலிபர். இவர் கடந்த 5 ஆண்டுகளாக பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானத்தில் பயணிப்பதற்காக லஞ்சம்...

சீன இறக்குமதிகளுக்கு தடை விதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

வாஷிங்டன்: இந்தியா செய்தது போல் சீன இறக்குமதியை தடை செய்வது குறித்து அமெரிக்கா பரிசீலிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் 2 அமெரிக்க எம்.பி.க்கள்...

இந்திய இருமல் மருந்தால் குழந்தைகள் மரணம்… உஸ்பெகிஸ்தானில் 21 பேருக்கு சிறை

உஸ்பெகிஸ்தான்: இந்தியாவில் தயாராகும் மருத்துவம் மற்றும் மருந்துப் பொருட்களை நம்பி பயன்படுத்திய நாடுகளில் உஸ்பெகிஸ்தான் தேசமும் ஒன்று. வெளிநாடுகளில் விற்பனை செய்வதற்கு என்றே இந்தியாவில் தயாராகும் குறிப்பிட்ட...

இந்தியாவில் இருந்து தாய்லாந்து கொண்டு செல்லப்பட்ட புத்த மத புனித நூல்

பாங்காக்: தாய்லாந்தில் கண்காட்சியில் வைக்கப்பட்ட புத்த மத புனித நூல்களை ஒரு லட்சம் பேர் பார்த்துள்ளனர். புத்தர் மற்றும் அவரது இரண்டு சீடர்களான அரஹத சாரிபுத்ரா மற்றும்...

4வது டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி

இந்தியா: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]