இந்தோனேசியாவில் எரிபொருள் சேமிப்புக் கிடங்கில் தீ…புலனாய்வு தொடங்க்கியது
இந்தோனேசியா: இந்தோனேசியாவில் அரசாங்கத்துக்குச் சொந்தமான எண்ணெய், எரிவாயு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்துப் புலனாய்வுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. Pertamina நிறுவனத்தின் எண்ணெய்க் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில்...