May 13, 2024

படப்பிடிப்பு

முடிந்தது முதல் ஷெட்யூல்… அடுத்தது சென்னையில்: விஜய் படத்தின் படப்பிடிப்புதான்

சென்னை: படப்பிடிப்பு முடிந்து திரும்பினார்... தளபதி 68 படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய நடிகர் விஜய்யின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்...

படப்பிடிப்பு தள வீடியோ வெளியானதால் இந்தியன்-2 படக்குழுவினர் அதிர்ச்சி

சென்னை: படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி இந்தியன்-2 படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குனர் ஷங்கர் - உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது இந்தியன்...

நடிகை ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல்

மும்பை: ஐஸ்வர்யா சொத்து மதிப்பு...நடிகை ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின் இந்தி,தமிழ் என தொடர்ந்து படங்களில் நடித்துவரும் அவர், தமிழில்...

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ்: அடுத்த ஆண்டு படப்பிடிப்பு

சென்னை: 'கேப்டன் மில்லர்' படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷன், காளிதாஸ்...

நடிகர் மோகன் ஹீரோவாக நடிக்கும் ஹரா படத்தில் ஜோடியாக அனுமோல் நடிக்கிறார்

சென்னை: நடிகர் மைக் மோகன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் பிரபல நடிகை அனுமோல் ஜோடியாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. 80ம் ஆண்டு காலகட்டத்தில் முன்னணி...

படப்பிடிப்பின் ட்ரோன் மோதி நடிகர் விஷ்ணு மஞ்சுக்கு காயம்

ஐதராபாத்: படப்பிடிப்பின் ோது டிரோன் கட்டுப்பாட்டை இழந்து நடிகர் விஷ்ணு மஞ்சு கையில் காயம் ஏற்பட்டது. தெலுங்கு நடிகர் நாக பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு. இவர்...

மும்பையில் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பினார் ரஜினி..!

'ஜெயிலர்' வெற்றிக்குப் பிறகு, ஞானவேல் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அவரது 170-வது படமான இதில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா,...

அமிதாப் பச்சனைப் பற்றிய உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட ரஜினி

மும்பை: ரஜினியின் 170-வது படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ள நிலையில், அமிதாப் பச்சனுடன் இருக்கும் படத்தை ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘ஜெயிலர்’ வெற்றிக்குப் பிறகு...

நானி படத்தின் படப்பிடிப்பு நாளை தொடக்கம்

ஐதராபாத்:  நானி நடிக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான 'அந்தே சுந்தரானிகி'...

படப்பிடிப்பிற்காக மும்பை சென்ற ரஜினிகாந்த் படக்குழு

மும்பை: ஜெயிலர் படத்தை அடுத்து ரஜினிகாந்த் அடுத்ததாக த செ ஞானவேல் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதன் படப்பிடிப்பு இன்று...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]