April 24, 2024

படப்பிடிப்பு

படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்கிறது தக் லைஃப் படக்குழு

சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக்ஃலைப்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின்...

பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நடிக்கிறாரா நடிகர் சீமான்?

சென்னை: பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கவிருந்தது....

ஹாரர் கலந்து மிஸ்டரி த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ஆத்மா

சென்னை: நடிகர் நரேன் நடித்து வரும் ஆத்மா பரபரப்பான பல திருப்பங்களுடன், ஹாரர் கலந்த, மிஸ்டரி த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இயக்குனர் சுகீத் இயக்கத்தில் உருவாகி...

அஜித்தின் புதிய படத்தில் ஜோடியாகிறாரா தபு?

சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படம் ‘விடாமுயற்சி’. இதில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு...

கமல்ஹாசன் நடிக்கும் மணிரத்னம் இயக்கும் ‘தக் லைப்’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்

சென்னை: கமல்ஹாசன் நடிக்கும் மணிரத்னம் இயக்கும் ‘தக் லைப்’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. 'நாயகன்' படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் மீண்டும் இணையும்...

நடிகர் தனுசின் 51வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள அவரது 51-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் கலவையான...

டாஸ்மாக் முன்பு நிற்பவர்களை விரட்டி அடிக்கும் நடிகர் விஷாலின் வீடியோ

சென்னை: டாஸ்மாக் முன்பு நிற்பவர்களை நடிகர் விஷால் விரட்டியடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது ரத்னம் படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி என்று தெரிய வந்துள்ளது....

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்தின் 63-வது படம்: ஏப்ரல், மே-ல் படப்பிடிப்பு தொடங்கும்

சென்னை: நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ்த் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இது அஜர்பைஜானில் படமாக்கப்பட்டது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத்...

விஜய்யின் ‘The GOAT’ படப்பிடிப்பு புகைப்படங்கள் தொடர்பான வீடியோ வெளியிட்ட படக்குழு

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'. இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபு தேவா, ஜெயராம், கணேஷ், யோகி...

படப்பிடிப்பு டைரி என வீடியோ வெளியிட்ட நடிகர் விஜய் படத்தின் படக்குழு

சென்னை: 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' படப்பிடிப்பு டைரி என்று விஜய் படத்தின் படப்பிடிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இயக்குனர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]