நாகையில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக ரூ.1½ கோடியில் வாகனங்கள்
நாகப்பட்டினம்: நாகையில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக ரூ.1½ கோடி மதிப்பில் வாகனங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பேரூராட்சி தலைவர் மாரிமுத்து தெரிவித்தார். நாகை நகராட்சி அலுவலகத்தில் அவசர...