May 19, 2024

பெண்

விமானத்தில் பெண் பயணிக்கு அஜித் செய்த உதவி

சினிமா: வலிமை திரைப்படத்திற்குப் பின்னர் நடிகர் அஜித் குமார், மகிழ்திருமேனி இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இசை வெளியீட்டு விழா,...

40 வயது பெண்ணுக்கு 44 குழந்தைகள்…?

உகாண்டா: இன்றைய உலகில், தம்பதிகள் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை வளர்ப்பது வீண்செலவாகக் கருதப்படுகிறது. கூட்டுக் குடும்பத்தின் அமைப்பு மாறி, ஒரு குடும்பத்தில் மொத்தம் 3 அல்லது...

சென்னையில் ரூ.50 கோடி சொத்து அபகரிப்பு புகாரில் பெண் வக்கீல் கைது

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் அறக்கட்டளைகளுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்கும் அமைப்பு உள்ளது. இது நிர்வாக ஜெனரல் என்ற மாவட்ட நீதிபதி பதவியில் உள்ள அதிகாரி தலைமையில்...

விடுதலை படம் வெளியான தியேட்டரில் தகராறு செய்த பெண் மீது வழக்கு

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி-விஜய் சேதுபதி நடிப்பில் நேற்றுமுன்தினம் திரையரங்குகளில் வெளியான படம் விடுதலை. விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இப்படம் 'ஏ' சான்றிதழ் பெற்றுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில்...

இழப்பீடு பெற பெண்ணின் மறுமணம் தடை இல்லை… ஐகோர்ட்டு தீர்ப்பு

மும்பை: விபத்தில் கணவனை இழந்த பெண்ணுக்கு, மறுமணம் செய்தாலும், காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என, மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மே 15, 2010...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் சென்னை பெண்ணுக்கு தமிழக அரசு நிதி உதவி…

சென்னை: சென்னையைச் சேர்ந்த என்.முத்தமிழ் செல்வி என்ற பெண், 8 ஆயிரத்து 848 மீட்டர் உயரமுள்ள உலகின் மிக உயரமான 'எவரெஸ்ட்' சிகரத்தில் ஏற திட்டமிட்டுள்ளார். இதற்காக...

ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்… அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:- தமிழக கிராமப்புறங்களில் ஆண் கூலித் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 53 சதவீதமும், நகர்ப்புறங்களில் 65 சதவீதமும்...

சத்தியமங்கலம் அருகே 108 ஆம்புலன்சிலேயே குழந்தை பெற்ற பெண்…

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே சுஜில்குட்டை பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி மாரம்மாள் (வயது 25). நிறைமாத கர்ப்பிணியான மாரம்மாள், கடந்த 19ம் தேதி மதியம் பிரசவ...

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆஸ்கர் வென்ற ஆவண படத்தின் பொம்மன்- பெள்ளி தம்பதி சந்திப்பு

சென்னை ; நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் ரகு, பொம்மி குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளை...

ஜம்மு காஷ்மீரில் பெண்னை கொலை செய்து உடல் பாகங்களை வெட்டி புதைத்த நபர் கைது

ஸ்ரீநகர், மத்திய காஷ்மீரின் ஷோபுக் பகுதியில் வசிக்கும் தன்வீர் அகமது கான், பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட தனது 30 வயது சகோதரியை காணவில்லை என்று ஷோபுக்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]