ரத்தமாரே பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு
சென்னை: ஜெயிலர்' படத்தின் 'ரத்தமாரே' என்கிற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர். நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார்....