May 15, 2024

ரசிகர்கள்

தலையில் மோதிய ட்ரோன் கேமரா… பாடகர் பென்னி தயாள் காயம்

சென்னை: பாடகர் பென்னி தயாளின் தலையில், நிகழ்ச்சியை படம் பிடிக்க வைத்திருந்த ட்ரோன் கேமரா மோதியதில் எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள விஐடி கல்லூரியில் இசைக்கச்சேரியில்...

விவசாயம் செய்யும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள மணிமேகலை

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தூணாக இருந்த மணிமேகலை திடீரென அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அதற்க்கு காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. அவர் கர்ப்பமாக...

நடிகை ஷிவானியின் லேட்டஸ்ட் புகைப்படம் செம வைரல்… திருமணமா என ரசிகர்கள் கேள்வி

சென்னை: நடிகை ஷிவானி திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரல் ஆகி இருக்கிறது. பகல் நிலவு, இரட்டை ரோஜா போன்ற பல சீரியல்களில் நடித்து இளைஞர்களை...

உடல் எடை குறைத்து… கவர்ச்சியாக புகைப்படங்கள்; சிங்கப்பூரில் ஜாக்குலின்

சென்னை: கவர்ச்சி உடை புகைப்படங்கள்... விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட தொகுப்பாளர்களில் ஒருவர் தான் ஜாக்குலின். இவர் ரக்ஷனுடன் இணைந்து தான் அதிக நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி...

வாத்தி திரைப்படம் ரூ. 100 கோடி வசூலித்துள்ளதாக அறிவிப்பு

சென்னை:தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் வெளிவந்த வாத்தி திரைப்படம் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் தனுஷ் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்....

விரைவில் திருவண்ணாமலையில் தொடங்க உள்ளதாம் லால் சலாம்

சென்னை: ரஜினிகாந்த் நடிக்கவுள்ள லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ’லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடிக்க உள்ளார்....

வெளியானது சிம்புவின் பத்து தல படத்தின் டீசர்

சென்னை: சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக மாறி வருகிறது. கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி...

வாரிசு படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியானது… புலம்பும் ரசிகர்கள்…

ஜனவரி 11 ஆம் தேதி தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆன வாரிசு திரைப்படம் விமர்சனங்களைப் பெற்றது. அதையடுத்து ஜனவரி 14 ஆம் தேதி தெலுங்கிலும் வெளியானது. உலகம் முழுவதும்...

நடிகை கீர்த்தி ஷெட்டி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வரும் கீர்த்தி ஷெட்டி, 2000-களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தெலுங்கில் உப்பனா என்ற படத்தில் முக்கிய...

சின்னத்திரை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ராமராஜன்

சென்னை: முதல்முறையாக பிரபல டிவியின் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக ராமராஜன் கலந்து கொண்டுள்ளார். நடிகர் ராமராஜனின் பல படங்கள் மிகப்பிரபலமானவை. 'எங்க ஊரு பாட்டுக்காரன்', 'கரகாட்டக்காரன்',...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]