May 20, 2024

அதிர்ச்சி

பெண்களின் ரூ.1000 உரிமை நிறுத்தப்படும் அபாயம்: கனிமொழி அதிர்ச்சி தகவல்..!

தமிழகத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கான ரூ.1000 உதவித்தொகை நிறுத்தப்படும் அபாயம் உள்ளது என திமுக எம்பி கனிமொழி அறிக்கை. தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு...

மனிதனின் மூக்கில் நூற்றுக்கணக்கான வண்டுகள்- மருத்துவர் அதிர்ச்சி

உலகில் பலர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு இது எப்படி நடந்தது என்று அவர்களுக்கே தெரியாமல் சில சம்பவங்கள் நடக்கின்றன. அந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருக்கு மூக்கில்...

துபாய் டூட்டி பிரீ டென்னிஸ்… சபலென்கா அதிர்ச்சி தோல்வி

துபாய்: பிரபல டபுள்யு.டி.ஏ தொடரான துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், பெலாரஸ் நட்சத்திரம் அரினா சபலெங்கா அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்....

பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து: 10 பேர் உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டையில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்....

அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசிய வடகொரியா… தென்கொரியா அதிர்ச்சி

வடகொரியா: வடகொரியா தொடர்ச்சியாக ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை தனது கிழக்கு கடற்பகுதியில் கப்பலில் இருந்து தொடர்ச்சியாக பல ஏவுகணைகளை வீசி சோதனையில்...

வேல.ராமமூர்த்தி பிறந்தநாளை கொண்டாடிய எதிர்நீச்சல் சீரியல் டீம்

சென்னை; எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் ரோலில் நடித்து வருகிறார் வேல ராமமூர்த்தி. அந்த தொடரில் முதலில் நடித்து வந்த மாரிமுத்து மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்த...

விவசாயிகள் அதிர்ச்சி… உணவு, உர மானியம் ரூ.31 ஆயிரம் கோடி குறைப்பு

புதுடெல்லி: மத்திய இடைக்கால பட்ஜெட்டில், 2024-25 நிதியாண்டில் உணவு மானியத்திற்காக ரூ.2.05 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டில் வழங்கப்பட்ட மானியத்...

டீப்ஃபேக் வீடியோ… எனது பலத்தை யாராலும் உடைக்க முடியாது: அபிராமி வெங்கடாசலம் வேதனை

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அபிராமி வெங்கடாசலம். நோட்டா, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அவரது டீப்ஃபேக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....

லியோ படத்தை மறைமுகமாக விமர்சனம் செய்த எஸ்.ஏ.சந்திரசேகர்

சென்னை: மறைமுகமாக விமர்சனம்... லியோ படத்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மறைமுகமாக விமர்சித்த நிகழ்வு விஜய் ரசிர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிங்கு ராஜா படத்தின் 2 ஆம்...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்… ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

மெலர்பர்ன்: கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெலர்பர்ன் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆவடவர், மகளிர் என 128 வீரர், வீராங்கனைகள் இந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]