May 3, 2024

அரவிந்த் கெஜ்ரிவால்

ஒரு பைசா ஊழல் செய்ததாக கண்டுபிடித்தால் பொதுவெளியில் தூக்கில் போடுங்கள்… அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்

பஞ்சாப்: பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களுக்கு இலவச தரமான சுகாதார சேவைகளை வழங்குவதற்காக புதிய 80வது...

மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜரானார்: கைது செய்யப்படுவாரா?

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கனவே மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சிபிஐ முன்...

தீ பரவட்டும் என அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

சென்னை: ஆளுநர் மசோதா தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி கூறியதுடன், தீ பரவட்டும் என்று தெரிவித்துள்ளார். சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர்...

பாஜக உத்தரவிட்டால் சிபிஐ தன்னை கைது செய்யும்… அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக உத்தரவிட்டால் தன்னை...

என்னை கைது செய்ய சிபிஐக்கு பாஜக உத்தரவிட்டுள்ளது: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: தன்னை கைது செய்ய சிபிஐக்கு பாஜக உத்தரவிட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் தனியார் நிறுவனங்களுக்கு மதுபான உரிமம் வழங்கியதில் ஊழல் நடந்ததாக...

தமிழகத்தைபோல் துணைநிலை ஆளுநருக்கு எதிராக விரைவில் தீர்மானம்: மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடிதம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் லெப்டினன்ட் கவர்னருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது போல் டெல்லி சட்டப்பேரவையிலும் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி முதல்வர்...

திகார் சிறையில் உள்ள மற்ற கைதிகளுடன் மணீஷ் சிசோடியா அடைக்கப்பட்டு உள்ளார் : ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திகார் சிறையில் தியான வசதியுடன் கூடிய விப்பாசனா அறையில் வைக்கப்படவில்லை என்றும், மற்ற கைதிகளுடன் அவர் அடைக்கப்பட்டுள்ளதாகவும்...

நாட்டின் நலனுக்காக நாளை நாள் முழுவதும் பிரார்த்தனை செய்ய உள்ளேன் – அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடெல்லி: ஹோலி பண்டிகையின் போது நாடு முழுவதும் நலனுக்காக பிரார்த்தனை செய்வேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும்,...

மராட்டியத்தில் வரும் தேர்தல்களில் உத்தவ் தாக்கரே வெற்றி பெறுவார்… அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை

மும்பை: மராட்டியத்தில் அடுத்து வரும் தேர்தல்களில் உத்தவ் தாக்கரே வெற்று பெறுவார் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை...

டெல்லி மேயர் தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிப்பு… அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசு அளித்த பரிந்துரைக்கு கவர்னர் ஒப்புதல்

புதுடெல்லி, 250 இடங்களைக் கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த மாதம் 4-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. 3 மாநகராட்சிகள் இணைந்த பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். இந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]