April 30, 2024

இயக்குனர்

18 ஆண்டுகளுக்கு பின் இணைந்து நடிக்க உள்ள சூர்யா – ஜோதிகா ஜோடி

சென்னை: 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூர்யா - ஜோதிகா ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சூர்யா - ஜோதிகா 1999ம் ஆண்டு வெளியான...

இயக்குனர் ஷங்கர் வீட்டு திருமண விழாவில் கலந்துகொண்ட சஞ்சய்..

சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடந்து முடிந்த திருமணம் என்றால் அது ஷங்கர் மகளின் திருமணம் தான். இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இந்த திருமணத்தில் பங்கேற்றனர்....

ரஜினியின் வேட்டையன் பட இயக்குனர் TJ ஞானவேல் அதிரடி பதிவு

ரஜினி தற்போது நடித்து வரும் வேட்டையன் படத்தினை இயக்கி வருபவர் இயக்குனர் TJ ஞானவேல். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் வரும் தேர்தலில்...

இயக்குனர் ஷங்கரின் மாப்பிள்ளை பற்றிய முழு விவரம்

இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா முதல் திருமணம் சில மாதங்களிலேயே விவாகரத்தில் முடிந்த நிலையில் தற்போது தருண் கார்த்திகேயன் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். தருண் கார்த்திகேயன்...

புதிய இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்புகள்: நடிகர் மோகன் தகவல்

சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் மோகன் கதாநாயகனாக நடிக்கும் படம் 'ஹரா'. விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில், யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், அனுமோள்,...

இயக்குனர் ஷங்கர் மகளுக்கு திருமணம் முடிந்தது..

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரோஹித் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், ரோஹித் போக்ஸோ சட்டத்தில் சிக்கியதால் இருவரும்...

இயக்குனர் செல்வராகவன் பற்றி கூறிய கீதாஞ்சலி

தமிழ் சினிமாவில் சிறந்த படங்கள் மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் இயக்குனர் செல்வராகவன். இவரது திரைப்பயணத்தில் பல முன்னணி நடிகர்கள், இசையமைப்பாளர்களை தூக்கிவிட்ட பெருமை இவருக்கு...

அஜித் பற்றிய உண்மையை உடைத்த பிரபல இயக்குனர்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். சமீபத்தில் கூட...

இயக்குனர் ஷங்கரின் மகள் திருமண விழாவில் பங்கேற்றார் முதல்வர்..!!

சென்னை: இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா சங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் புதுச்சேரி...

கோட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்

சென்னை: கோட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாவது குறித்த அப்டேட் வந்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]