சரும நோய்களுக்கு சிறந்த தீர்வை அளிக்கும் பீர்க்கங்காய்
சென்னை: தொடர்ந்து பீர்க்கங்காய் சாப்பிடுகிறவர்களின் சருமம் பருக்களோ, மருக்களோ இல்லாமல் தெளிவாகிறது. சரும நோய்கள் இருப்பவர்களுக்கு ரத்தத்தை சுத்தப்படுத்தி, நோயைக் கட்டுப்படுத்துகிறது. இரத்த சோகை நோயாளிகள் இதன் வேரைக்...