May 7, 2024

சிதம்பரம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் தேர்வு முடிவுகள் வெளியீடு..!!

சிதம்பரம்: தொலைதூர மற்றும் ஆன்லைன் கல்வி மூலம் டிசம்பர் 2023 தேர்வெழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் பல்கலைக்கழக...

மீண்டும் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடும் வி.சி.க.

சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணிகளை தி.மு.க. தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தி.மு.க. - ம.தி.மு.க. தொகுதி பங்கீடு இன்று...

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்

சென்னை: ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் டைரக்டர் சிதம்பரத்தின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 22ம் தேதி தியேட்டர்களில் வெளியான படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’....

தனுஷ் நடிக்கும் 54-வது படமான ‘மஞ்ஞும்மாள் பாய்ஸ்’ படத்தை இயக்கும் சிதம்பரம்

சென்னை: சிதம்பரம் இயக்கிய 'மஞ்ஞும்மாள் பாய்ஸ்' திரைப்படம் பிப்ரவரி 22 அன்று திரையரங்குகளில் வெளியானது. சௌபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் மற்றும் பலர் நடித்துள்ள...

பஞ்சபூத தலங்களில் முதல் தளமாக விளங்கும் சிதம்பரம் பற்றிய அற்புத விஷயங்கள்

சென்னை: சிதம்பரத்தின் சில அற்புத விஷயங்கள்... பஞ்ச பூதங்களால்தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது. பஞ்ச பூதங்களில் ஆகாயம் முதலில் தோன்றியது. அந்த வகையில் பஞ்சபூதத் தலங்களில் முதல்...

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் மழையால் ஒத்திவைப்பு

சென்னை: தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்கிழக்கு மற்றும் வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடி, மின்னலுடன்...

சிதம்பரத்தில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கோலாகலம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோலிவில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா கடந்த...

சிதம்பரத்தில் மீண்டும் வெடித்தது கனகசபை விவகாரம்… தீட்சிதர்கள் மீது புகார்

சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் இன்று தேரோட்டமும், நாளை புதன்கிழமை...

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு… சிபிஐ மனுவுக்கு பதிலளிக்க சிதம்பரத்துக்கு ஒரு வாரம் அவகாசம்:

புதுடெல்லி: ஆதாரமற்ற ஆவணங்களை திரும்ப வழங்க உத்தரவிடும்படி சிபிஐ.க்கு எதிராக தாக்கல் செய்த மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம்...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்

சிதம்பரம்: சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன திருவிழாவும் வெகுவிமரிசையாக நடைபெறுவது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]