May 3, 2024

சினிமா

ரோமியோவுக்கு எடிட்டிங் செய்கிறார் விஜய் ஆண்டனி

சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாக இருக்கும் ‘ரோமியோ’ படத்துக்கு அவரே எடிட்டிங் செய்கிறார். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும்...

சாதனை படைத்து வரும் ஹிருத்திக் ரோஷனின் ஃபைட்டர்

சினிமா: ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் 2024 குடியரசு தினத்தை ஒட்டி வெளியான ஃபைட்டர் படம் 2 நாட்களில் 100 கோடி வசூலை பெற்றுள்ளது. இது அவரது 14வது...

அஜித் திரைப்படத்தை துரத்தும் அடுத்த சிக்கல்

சினிமா:  துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அஜித் குமார் நடிக்கும் அடுத்த திரைப்படமாக  விடாமுயற்சி வருகிறது. ஆனால் எந்த நோக்கத்தில் விடாமுயற்சி எனப் பெயரிட்டார்களோ, படத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு...

பிக்பாஸ் பூர்ணிமாவுக்கு குவியும் சினிமா பட வாய்ப்புகள்

சென்னை: பிக் பாஸ் 7 நிகழ்ச்சி மூலம் ரூ. 29 லட்சம் சம்பாதித்த பூர்ணிமாவிற்கு கதாநாயகியாக  நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின்...

கமல்ஹாசன் 237 படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

சினிமா: ‘இந்தியன்2’, ‘தக் லைஃப்’, ‘கல்கி 2898 ஏடி’ ஆகியப் படங்களைக் கைவசம் வைத்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வரக்கூடிய இவர் தற்போது...

இயக்குனர் ஆனார் அந்தோணி தாசன்

சென்னை: நடிப்பு, இசை, நடனம், பாடல் உள்ளிட்ட கலைகளில் சென்னையில் போட்டிகள் நடத்தப்பட்டது. குளோப் நெக்சஸ் நிறுவனம் ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ என்ற பெயரில் இந்நிகழ்ச்சியை நடத்தியது....

என்னை ரிலாக்ஸ் செய்யவே விடவில்லை… அருண் விஜய் பேச்சு

சினிமா: பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி ஜனவரி 12 அன்று ‘மிஷன் சாப்டர்1’ படம் வெளியாகிறது. இதில் நடிகர்கள் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா விஜயன்...

சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன்… பிரதமர் மோடி புகழாரம்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முனையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக...

மீண்டும் சினிமாவில் களமிறங்குகிறார் சீமான்

சினிமா: இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வந்த சீமான் ‘நாம் தமிழர் கட்சி’ மூலம் அரசியலில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில், அவர் மீண்டும்...

பிரபல சினிமா தயாரிப்பாளர் மீது அமெரிக்க பாடகி பாலியல் புகார்

நியூயார்க்: பிரபல சினிமா தயாரிப்பாளர் மீது அமெரிக்க பாடகி பவுலா அப்துல் பாலியல் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் ‘ஐடல்’ நிறுவன சினிமா தயாரிப்பாளர் நைகல் லித்கோ...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]