May 2, 2024

டிரைலர்

சலார் திரைப்படத்தின் டிரைலர் செய்த சாதனை

ஐதராபாத்: சலார் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வைகளை கடந்திருந்தது. டிரைலர் வெளியான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில்...

வீரப்பன் குறித்த புதிய ஆவணப்படம்: ஓடிடியில் டிச.8 ஆம் தேதி வெளியீடு

சென்னை: புதிய ஆவணப்படம்... சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்த வெளியான திரைப்படங்கள், ஆவணப்படங்கள் வரிசையில் ‘கூஸ் முனிசாமி வீரப்பன்’ என்கிற புதிய ஆவணப்படம் உருவாகியுள்ளது. வீரப்பன் உயிருடன்...

குய்கோ படத்தின் டிரைலர் வெளியீடு… நகைச்சுவை பாணி திரைப்படம்

சென்னை: நடிகர்கள் வித்தார்த், யோகி பாபு நடித்துள்ள குய்கோ படத்தின் டிரைலரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஆண்டவன் கட்டளை திரைப்படத்தின் கதை, திரைக்கதாசிரியரான...

அனிமல் திரைப்படத்தில் டிரைலர் வரும் 23ம் தேதி ரிலீஸ்

மும்பை: 'அனிமல்' படத்தின் டிரைலர் வருகிற 23-ந்தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனிமல்' திரைப்படம் டிசம்பர் 1-ம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம்...

சலார் படத்தின் டிரைலர் பற்றி வெளியான அறிவிப்பு

ஐதராபாத்: டிரைலர் குறித்த அறிவிப்பு... பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியாகவுள்ள சலார் திரைப்படத்தின் டிரைலர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் பிரசாந்த் நீல்...

வெளியானது கண்பத் டிரைலர்

சினிமா: பூஜா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் குட் கோ இணைந்து தயாரித்த படம் 'கண்பத்: எ ஹீரோ இஸ் பார்ன்'. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம்...

டிரெய்லரில் விஜய் பேசும் கெட்ட வார்த்தை… கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன

சென்னை: டிரெய்லரில் விஜய் பேசும் கெட்டவார்த்தை அவருக்கு கடும் கண்டனங்களை சம்பாதித்து கொடுத்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், விஜய் நடித்துள்ள லியோ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின்...

இணையத்தை கலக்கும் விஜய்யின் லியோ டிரைலர்

சினிமா: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் ரிலீஸ் தேதியை ஒட்டி படக்குழுவினர் சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று பார்த்தால் அப்படி எதுவும் நடக்கவில்லை....

வெளியானது லியோ படத்தின் டிரைலர்

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது. விஜய், சஞ்சய் தத், திரிஷா நடித்துள்ள படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்....

இணையத்தை கலக்க காத்திருக்கும் லியோ டிரைலர்

சினிமா: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூரலி கான் மற்றும் பலர் நடித்துள்ள ஆக்‌ஷன் படம் லியோ. படப்பிடிப்பு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]