May 19, 2024

நேரம்

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம்

சென்னை: கோடை விடுமுறை முடிந்து 2023-24ம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் கடந்த 12ம் தேதி முதல் திறக்கப்பட்டன. முதற்கட்டமாக 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள...

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும்...

உடல் எடையை சரிபார்ப்பதற்கு சிறந்த நேரம் எது?

ஒவ்வொரு முறை எடை போடும் இயந்திரத்தைப் பார்க்கும் போதும் எடை கூடிவிட்டதா? இல்லை குறைந்து விட்டதா? அதைச் சரிபார்ப்பதில் பலர் அதிக ஆர்வம் காட்டுவார்கள். சில நாட்களுக்கு...

தண்டவாள பராமரிப்பு பணி… மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து

சென்னை: சென்னை பேசின்பிரிட்ஜ்-வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 14ம் தேதி (புதன்கிழமை) வரை 4 நாட்கள் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது....

மதுரையில் திடீரென்று மாலை நேரத்தில் குளிர்ந்த காற்றுடன் கனமழை

மதுரை: மதுரையின் பல்வேறு பகுதிகளில் மழைக்கான அறிகுறியே இல்லாத நிலையில், மாலையில் திடீரென மிதமான மழை பெய்தது. மதுரை மாநகரில் கடந்த வாரம் நிறைவடைந்த அக்னி வெயில்...

நேர்மறை ஆற்றலை உருவாக்கும் கடிகார வாஸ்து

* நேரம் விலைமதிப்பற்றது என்பதால், எல்லா வீடுகளிலும் கடிகாரங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. பழங்காலத்தில் வீடுகளில் பெரிய மரத்தாலான விசையால் இயக்கப்படும் சுவர் கடிகாரங்கள் பயன்படுத்தப்பட்டன. நேரத்தைக்...

திருப்பதியில் 36 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்

திருப்பதி: திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட வந்திருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக இலவச தரிசன டோக்கன் கிடைக்காத பக்தர்கள் ஏராளமான அளவில்...

மதுரையில் 12 மணி நேர வேலை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

மதுரை: 12 மணி நேர வேலை சட்டத்தை நிரந்தரமாக திரும்பப் பெற வலியுறுத்தி சோசலிச தொழிலாளர் மையம் மற்றும் தமிழ்நாடு இளைஞர் இயக்கம் சார்பில் மதுரை அண்ணா...

சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட் நியூஸ்… டிக்கெட் விற்பனை நேரம் அதிரடி மாற்றம்

ஐபிஎல்: சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை-டெல்லி போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேரம் மாற்றப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவில் கோலாகலமாக நடந்து வருகிறது. சென்னை அணி சொந்த...

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை

சென்னை: தமிழகத்தின் இந்திய பகுதிகளில் மேல் பருவமழை மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு காற்றும், மேற்கு காற்றும் சந்திக்கும் பகுதி உள்ளதால், நேற்று இரவு முதல் பரவலாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]