May 7, 2024

படக்குழுவினர்

ரெபெல் படத்தின் சக்கர முத்தே வீடியோவை வெளியிட்ட படக்குழுவினர்

சென்னை: ரெபெல் திரைப்படத்தின் பாடலான 'சக்கரமுத்தே' என்ற பாடலின் வீடியோ யுடியூபில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் இப்பாடலின் காட்சி பரவி வருகிறது. மார்ச் 22 ஆம்...

மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் பாராட்டு

சினிமா: மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் தமிழகத்திலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. குணா குகையில் சிக்கிய நண்பனைக் காப்பாற்ற உயிரைப் பணயம்...

மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டிய ரஜினிகாந்த்

சென்னை: மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினரை அழைத்து பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்...

இயக்குனர் சுகுமாரின் இயக்கத்தில் நடிக்க உள்ள நடிகர் ராம் சரண்

ஐதராபாத்: இயக்குனர் சுகுமார் அடுத்ததாக ராம் சரணை வைத்து படம் இயக்கவுள்ளார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது....

வெப்பம் குளிர் மழை படத்தின் காட்சி முன்னோட்டம் வெளியீடு

சென்னை: வெப்பம் குளிர் மழை படத்தின் காட்சி முன்னோட்டத்தை வெளியிட்ட படக்குழுவினர். அறிமுக இயக்குனர் பாஸ்கர், வெப்பம் குளிர் மழை படத்தை இயக்கியுள்ளார். புதிய இசையமைப்பாளர் சங்கர்...

நேற்று இந்த நேரம் படம் வரும் 29ம் தேதி ரிலீஸ்… படக்குழுவினர் அறிவிப்பு

சென்னை: நேற்று இந்த நேரம் படத்தின் பின்னணி வேலைகள் அனைத்தும் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. வரும் 29ம் தேதி உலகமெங்கும் திரையிட இருப்பதாக படக்குழுவினர்...

மலையாள திகில் படமான கத்தனாரில் இணைந்த நடிகர் பிரபுதேவா

சென்னை: மலையாள திகில் படமான கத்தனாரில் நடிகர் பிரபுதேவா இணைந்து உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள 'திகில்' படம் கத்தனார். இந்த படத்தில் கதாநாயகனாக ஜெயசூர்யா- பிரபல...

ஆலன் படத்தின் இறுதிக்கட்ட பணிகள்… படக்குழுவினர் சுறுசுறுப்பு

சென்னை: ஆலன் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இயக்குநர் சிவா. ஆர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஆலன்' திரைப்படத்தில்...

ரூ.150 கோடி வரை வசூல் செய்துள்ள மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம்

சென்னை: மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை ரூ.150 கோடி வரை வசூலாகி உள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2 வாரத்துக்கு முன் வெளிவந்த...

ரணம் படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்

சென்னை: ரணம் படத்தின் வெற்றியை அப்படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். பிப்ரவரி மாதம் வைபவ் நடித்து வெளியான படம் ரணம். நடிகர் வைபவிற்கு 25 -வது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]