May 7, 2024

பாஜ

சட்டவிரோத மதுபான கடை நடத்தும் பாஜ எம்எல்ஏவை பதவியில் இருந்து நீக்க எம்பி பிரக்யா வலியுறுத்தல்

போபால்: மத்தியப்பிரதேச மாநிலம் போபால் மக்களவை தொகுதி பாஜ எம்பி பிரக்யா சிங் தாகூர். இவர் வருகிற மக்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில்...

கூட்டணிக்கு கூவி, கூவி அழைக்கும் அதிமுக, பாஜ… சாத்தூர் ராமச்சந்திரன் கலாய்

அருப்புக்கோட்டை: ஓட்டலுக்கு சாப்பிட வாங்க என அழைப்பதைப் போல அதிமுக, பாஜவினர் கூட்டணிக்கு கூவி கூவி அழைக்கிறார்கள் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலாய்த்துள்ளார். விருதுநகர் மாவட்டம்,...

பாஜவில் சேர்வதற்காக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி ராஜினாமா

கொல்கத்தா: அரசியலில் ஈடுபடுவதற்காக கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் நாளை தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உயர்...

விரைவில் வெளியாகும் 150 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பாஜ முதல் பட்டியல்

புதுடெல்லி:  3வது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் அரசியல் சதுரங்கத்தில் பாஜ காய்களை நகர்த்தி வருகிறது. மக்களவை தேர்தல் அட்டவணை அடுத்த மாதம் இரண்டாவது...

பறிபோகிறது பாஜவுக்கு தாவிய விஜயதரணியின் எம்எல்ஏ பதவி

விளவங்கோடு: கட்சி தாவல் சட்டத்தால் விஜயதரணியின் எம்எல்ஏ பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக...

பாஜ மீதான அவதூறு விளம்பரம்… ராகுல் காந்தி, சித்தராமையாவுக்கு நோட்டீஸ்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக, முந்தைய பாஜ அரசு மீது 40 சதவீதம் கமிஷன் குற்றச்சாட்டை கூறிய காங்கிரஸ் கட்சி, முன்னாள் பாஜ முதல்வர் பசவராஜ்...

ஓட்டலில் பாலியல் தொழில்… மேற்கு வங்க பாஜ தலைவர் கைது

அவுரா: மேற்கு வங்க மாநிலம் 24 வடக்கு பர்கானாஸ் மாவட்டம் சந்தேஷ்காளி பகுதியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷாஜகான் ஷேக். ரேஷன் விநியோக முறைகேடுகளில் ஈடுபட்டதாக...

ரெய்டுக்கு பின் வசூலான நன்கொடை… வெள்ளை அறிக்கை வெளியிட பாஜ தயாரா…? காங்கிரஸ் சவால்

புதுடெல்லி: மத்திய அமைப்புகள் மூலம் மிரட்டி பறிக்கப்பட்ட பணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வௌியிட பாஜ தயாரா? என காங்கிரஸ் சவால் விடுத்துள்ளது. ஒன்றிய அமலாக்கத்துறை, வருமான...

மக்களுக்கு பாஜ மீது நம்பிக்கை… ராஜ்நாத் சிங் பேச்சு

நபரங்பூர்: பாஜக தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதாக ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஒடிசாவிற்கு ஒன்றிய பாதுகாப்பு துறை...

கர்நாடகா பேரவையில் ஒன்றிய அரசை கண்டித்து தீர்மானம்… தீர்மான நகலை கிழித்து எறிந்து பாஜ போராட்டம்

பெங்களூரு: நேற்று கர்நாடக பேரவையில்  சட்டம் மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எச்கே பாட்டீல், ஒன்றிய பாஜ அரசு கர்நாடக மாநிலத்திற்கு நிதி ஒதுக்கியதில் பாரபட்சத்துடன் நடந்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]