பந்தலூர் அருகே உப்பட்டி சுகாதார நிலையம் அருகே தெருவிளக்குகள் இல்லாததால் பாதிப்பு
பந்தலூர்: பந்தலூர் அருகே உப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. உப்பட்டி, நெல்லியாளம், குந்தலாடி, அம்மன்காவு, பொன்னானி, நெல்லியாளம் அரசு தேயிலை தோட்ட பகுதி,...