May 4, 2024

பிறந்தநாள்

கோலியின் பிறந்தநாளில் சிறப்பு நிகழ்ச்சிகள்… கொல்கத்தா கிரிக்கெட் வாரியம் முடிவு

இந்தியா: கடந்த 10 ஆண்டுகளில் உலக கிரிக்கெட்டில் மிகவும் செல்வாக்கு செலுத்தியவர்களில் விராட் கோலியும் ஒருவர். தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக...

நீ கவிஞன் என்று தெரியாது… நடிகர் சித்தார்த் பதிவிற்கு அதிதி ராவ் பதில்

சென்னை: தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த நடிகர் சித்தார்த்திற்கு நீ கவிஞன் என்பது எனக்கு தெரியாது. அதி புத்திசாலியான உன்னைப் பற்றி நான் தெரிந்திருக்க வேண்டும்...

கே.எஸ். அழகிரியின் 72-வது பிறந்தநாளுக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மதச்சார்பின்மை மற்றும் மனிதநேயத்தை மையமாகக் கொண்ட தனது அரசியல் பயணத்தில் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்...

சினிமா நண்பர்களுக்கு பிறந்தநாள் பார்ட்டி கொடுத்த கீர்த்தி சுரேஷ்

சென்னை: மாமன்னனுக்குப் பிறகு ஜெயம் ரவியுடன் சைரன், ரிவால்வர் ரீட்டா, ரகு தத்தா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இது தவிர சில தெலுங்கு...

கீர்த்தி சுரேஷின் 31-வது பிறந்தநாள் கொண்டாட்டம்… திரையுலக நண்பர்கள் வாழ்த்து!!

சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், 'தெறி' படத்தின் ரீமேக் மூலம் இந்தியிலும் களமிறங்கியுள்ளார். இதில் வருண் தவான் ஹீரோவாக...

மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள்.. நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

டெல்லி: மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் நாடு முழுவதும்...

நயன்-விக்கி தம்பதியினர் தங்களது குழந்தைகளான உயிர் மற்றும் உலக்கின் பிறந்தநாள் கொண்டாட்டம்

திரையுலக பிரபலங்களான நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள். தங்கள் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோ...

கூகுள் தளம் கொண்டாடுகிறது 25வது பிறந்த நாளை

நியூயார்க்: 25வது பிறந்தநாள் கொண்டாட்டம்... இணைய தேடு பொறி தளத்தில் பல இருந்தாலும்.. இணையம் என்றாலே அது கூகுள்தான் என்ற பிம்பம் உருவாகியுள்ளது. அப்படி மக்களின் அன்றாட...

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் 100 சதவீத தள்ளுபடி அறிவிப்பு

அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் அதை கொண்டாடும் நடவடிக்கைகளில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்....

பிரதமர் மோடி பிறந்தநாள்… தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து

ஐதராபாத்: பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தெலங்கானா மாநில ஆளுநரும்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]