May 19, 2024

மாற்றம்

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்..!

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழகம் முழுவதும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மாற்றம் குறித்த தகவல்கள் இதோ: ஆவடி...

மத்திய அமைச்சரவையில் திடீர் மாற்றம்.. முக்கிய இலாகாக்கள் மாற்றம்..!

மத்திய அமைச்சரவையில் திடீர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019ல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றதையும் அதன் பிறகு அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதையும்...

ஃப்ரீ ஹிட் முறையில் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக விதிமுறை… ஐசிசி விதிமுறைகளில் மாற்றம்

ஐசிசி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், வீரர்களின் நலனை பாதுகாக்கவும், போட்டியின் சுவாரஸ்யத்தை கூட்டவும் 3 புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக கிரிக்கெட் போட்டிகளின் விதிகள் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக...

ஹேண்டா ஆக்டிவா அடுத்த வெர்ஷனில் அதிரடி மாற்றம்

இந்தியா: ஆக்டிவா சில வருடங்களாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டராக இருந்து வருகிறது. ஆக்டிவா ஸ்கூட்டர் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா ஸ்கூட்டரை பல்வேறு...

தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக அண்ணாமலை விமர்சனம்

சென்னை: நிதித்துறையில் இருந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாற்றப்பட்டதை ஏற்க முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து பாஜக...

காரைக்கால் மாவட்டத்தில் ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் பொதுமக்கள் அச்சம்

புதுச்சேரி: புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டம் மாலை 4 மணிக்கு மேல் புகை மண்டலமாக காட்சியளித்தது. மாலை 5 மணிக்குப் பிறகு அதிகமாகக் காணப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில்...

அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டது ஏன்…? மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை: ஹூண்டாய் நிறுவனம் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் மின்சார கார் தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்க உள்ளது. இந்நிலையில், சென்னை நக்ஷத்ரா ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...

மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம்… யார் யாருக்கு எந்தெந்த துறைகள்…?

சென்னை: மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021ல் ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக பதவியேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்த பின், 2022...

தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்

தமிழகம்: மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். திமுக ஆட்சி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து கடந்த மே 8ஆம் தேதி மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது....

விரைவில் தமிழ்நாடு அமைச்சரவை மாற்றப்படுகிறதா…?

தமிழகம்:  தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க., ஆட்சி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து, மூன்றாமாண்டில் நுழைய உள்ள நிலையில், ஆட்சிப் பொறுப்பேற்ற போது, போக்குவரத்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]