May 18, 2024

மாற்றம்

இஸ்ரேல் திரும்பும் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்…தாக்குதல் வியூகங்களை மாற்ற முடிவு

இஸ்ரேல்: இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் படையினர்...

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் கேப்டன் திடீர் மாற்றம்

தென்னாப்பிரிக்கா:  இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்...

நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் பட இசை வெளியீட்டு விழாவில் திடீர் மாற்றம்

சினிமா: இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. பல கிராஃபிக்ஸ் தொழில்நுட்பம் இந்தப் படத்திற்கு தேவைப்படுவதால் இதன் வெளியீடு பல வருடங்களுக்கு தள்ளிப் போனது....

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இல்லை… அன்பில் மகேஷ் அறிவிப்பு

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வினா வங்கி புத்தக வெளியீட்டு விழா இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை...

ஓஎம்ஆர் சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்த நெரிசலை சமாளிக்க பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று முதல்...

ஜோதிடம் பார்த்து சலார் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா..?

ஐதராபாத்: யஷ் நடிப்பில் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘கே.ஜி.எஃப் 1’, ‘கே.ஜி.எஃப் 2’ ஆகிய படங்களுக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கியுள்ள பான் இந்தியா படம்,...

அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் ஒளிப்பதிவாளர் திடீர் மாற்றம்

சென்னை: ஒளிப்பதிவாளர் மாற்றம்... நடிகர் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஒளிப்பதிவாளர் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழின் முன்னணி நடிகரான அஜித்தின் 62 ஆவது படத்திற்கு...

ஐபிசி பெயர் மாற்ற மசோதாவை வாபஸ் பெற்ற மத்திய அரசு

இந்தியா: இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சான்றுகள் சட்டம் ஆகியவற்றின் பெயரை மாற்றம் செய்யும் முடிவை, திரும்பப் பெறுவதாக மத்திய அரசு...

கர்நாடகாவில் எந்த நேரத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படலாம்… குமாரசாமி கருத்து

கர்நாடகா: கர்நாடகா மாநிலம், ஹாசனில், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹெச்.டி.குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ``காங்கிரஸ் ஆட்சியில் எதுவும் சரியாக இல்லை. இந்த ஆட்சி...

கலைஞர் நூற்றாண்டு விழாவின் தேதி மாற்றம்

சென்னை: திரையுலகம் சார்பில் டிசம்பர் 24ம் தேதி நடைபெற இருந்த கலைஞர் நூற்றாண்டு விழா ஜனவரி 6ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]