May 2, 2024

மோதல்

இளையோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்… இன்று இந்தியா – வங்கதேச அணிகள் மோதல்

தென்னாப்பிரிக்கா: 2024ம் ஆண்டின் 19வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த தொடரில் இந்தியா, தென்னாப்பிரிக்கா,...

ஆசிய கோப்பை கால்பந்து… இந்தியா உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதல்

கத்தார்: ஆசிய கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. 24 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தற்சமயம் லீக் சுற்றுகள்...

விமான நிலையத்தில் 280 பயணிகளுடன் மோதிக்கொண்ட 2 விமானங்கள்

ஜப்பான்: ஜப்பானில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள தீவுகளில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால்...

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3வது டி20

பெங்களூரு: இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி, பெங்களூருவில் இன்று இரவு நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி,...

இந்தியா – மாலத்தீவு இடையே மோதலைத் தூண்டி விட்டோமா..? தனியார் நிறுவனம் விளக்கம்

உலகம்: மாலத்தீவுகளை ஆதரிக்கும் உலக நாடுகளில் முன்னிலை வகிப்பது இந்தியா. வெளிநாட்டுச் சுற்றுலா என்றதுமே இந்தியர்களின் முதல் சுற்று தேர்வில் மாலத்தீவுகளுக்கு முக்கிய இடம் உண்டு. சுற்றுலா...

ஆப்கன் – பாகிஸ்தான் இடையே முற்றும் மோதலால் மூடப்பட்ட எல்லை

உலகம்: பாகிஸ்தானில் தங்கியிருக்கும் சுமார் 17 லட்சம் ஆப்கன் அகதிகளை, ஆப்கானிஸ்தானுக்கு கட்டாயமாக அனுப்பும் பணிகளை பாகிஸ்தான் அரசு அண்மையில் தொடங்கியது. முன்னதாக பல தசாப்தங்களாக தொடர்ந்த...

ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி… இன்று இந்தியா – ஆஸ்திரேலியா மோதல்

விளையாட்டு: உலக அளவில் கண்ட அளவிலான சர்வதேச கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 5வது மிகப்பெரிய கால்பந்து போட்டி தொடராக உள்ளது ஆசியக் கோப்பை கால்பந்து...

ஐசிசி டி20 உலக கோப்பை அட்டவணை… நியூயார்க்கில் இந்தியா – பாகிஸ்தான் மோதல்

புதுடெல்லி: ஐசிசி டி20 உலக கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியாகி உள்ளது. நியூயார்க்கில் ஜூன் 9ம் தேதி நடக்க உள்ள ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா...

இன்று தொடங்குகிறது ரஞ்சி கோப்பை… குஜராத் – தமிழ்நாடு மோதல்

வல்சாத்: நாட்டின் முக்கிய உள்நாட்டு கிரிக்கெட் விளையாட்டான ரஞ்சி கோப்பை டெஸ்ட் போட்டி இந்த ஆண்டு நாடு முழுவதும் சென்னை, சேலம், பெங்களூர் என 46 நகரங்களில்...

ஜப்பான் விமான விபத்தில் கருப்பு பெட்டியை கைப்பற்றி விசாரணை

ஜப்பான்: கருப்பு பெட்டியை கைப்பற்றி விசாரணை... ஜப்பானில் நேற்று பயணிகள் விமானம் மீது மோதி தீப்பற்றி எரிந்த கடலோர காவல்படை விமானத்தின் கருப்பு பெட்டியை கைப்பற்றிய அதிகாரிகள்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]