May 3, 2024

ரஜினிகாந்த்

வேட்டையன் படப்பிடிப்புக்காக இன்று ஹைதராபாத் புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்

சினிமா: கருணாநிதி நினைவிட திறப்பு விழா, சசிகலா இல்லத்தில் அவருடனான சந்திப்பு என பரபரப்புக் காட்டிய நடிகர் ரஜினிகாந்த், அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம்...

சிவகார்த்திகேயன் படத்தைத் தயாரிக்க இருக்கும் விஜய்யின் மேனேஜர்!

டான் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சிபி சக்ரவர்த்தி. சிவகார்த்திகேயனின் SK புரொடக்ஷன்ஸ் மற்றும் லைகா இணைந்து தயாரித்த டான் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. பின்னர் ரஜினிகாந்த்...

அரசியல் பற்றி நான் பேச விரும்பவில்லை – சசிகலாவை சந்தித்தார் ரஜினிகாந்த்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று சசிகலாவை அவரது புதிய இல்லத்தில் நேரில் சந்தித்தார். ஜெயலலிதா இடத்தை நிரப்புவது யார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியல் பற்றி...

வெற்றி துரைசாமி மறைவு… நேரில் ஆறுதல் சொன்ன ரஜினிகாந்த்

சென்னை: சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் எனப் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். பயணம்...

லால் சலாமின் ஐந்து நாட்கள் வசூல் பற்றி வெளியான தகவல்

சென்னை: ரஜினியின் லால் சலாம் படத்தின் 5 நாட்கள் வசூல் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர்...

‘கொலவெறி’ பாடல் தனது ‘3’ படத்தை விழுங்கிவிட்டதாக இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருத்தம்!

சென்னை: தனுஷ் நடித்த '3', கௌதம் கார்த்திக் நடித்த 'வை ராஜா வை' படங்களுக்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய படம் 'லால் சலாம்'. ரஜினி 'மொய்தீன்...

அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம்… நடிகர் ரஜினிகாந்த் எஸ்கேப்

சென்னை: ’அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம்’ என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது, “லால் சலாம் படம் மக்களுக்கும், ரசிகர்களுக்கும்...

அரசியல் கேள்விகள் கேட்காதீர்கள் – நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “லால் சலாம் படத்தை மக்களும், ரசிகர்களும் விரும்புவதாக கேள்விப்பட்டேன். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை...

சௌந்தர்யா ரஜினிகாந்தின் புதிய படத்தில் ராகவா லாரன்ஸ்

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ‘லால் சலாம்’ படத்தை இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ரஜினிகாந்த் மொய்தீன்...

மீண்டும் பிரச்சினையில் சிக்கியுள்ள நடிகர் ரஜினிகாந்தின் லால் சலாம்

சினிமா: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘லால் சலாம்’. வரும் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]