மோடி 3வது முறையாகவும் பிரதமராவார்… ராதிகா சரத்குமார் பிரச்சாரம்
மதுரை: மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வருவார் என்பது அனைவருக்கும் தெரியும். திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழக முதல்வர் முதலில் தமிழகத்தைக் காப்பாற்றட்டும். தமிழகத்தின் கதையை...