By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் பதற்றம் நீடிப்பு: ஈரான் முன்வைத்த திட்டம் குறித்து டிரம்ப் கடும் நிலைப்பாடு!
    1 Min Read
    நோவா அர்கமானியை கடத்தியதாக கூறப்பட்ட ஹமாஸ் உறுப்பினர் கொல்லப்பட்டார்: நுசிராத்தில் இஸ்ரேல் தாக்குதல்
    1 Min Read
    வௌவால்களுக்காக காடு சீரமைப்பு: மரங்களை முழுமையாக வெட்டாமல் புதிய ‘ஹேக் அண்ட் ஸ்க்விர்ட்’ நுட்பம்!
    1 Min Read
    டிரம்ப் விருந்தில் ஜி ஜின்பிங்: ஒரே மேஜையில் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப தலைவர்கள்!
    1 Min Read
    அடுத்த 12 முதல் 18 மாதங்கள் முக்கியம்: ஏஐ குறித்து பில் கேட்ஸ் எச்சரிக்கை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பங்குச்சந்தையில் கடும் சரிவு: சென்செக்ஸ் 1,124 புள்ளிகள் வீழ்ச்சி – முதலீட்டாளர்களுக்கு ரூ.8.9 லட்சம் கோடி இழப்பு!
    1 Min Read
    தலைமை தேர்தல் ஆணையர் மீது உச்சநீதிமன்றத்தில் மனு: “தன்னிச்சையான முடிவுகள்” குறித்து விசாரணை கோரிக்கை
    1 Min Read
    கேரள அரசு இணையதளம் ஹேக்: பாகிஸ்தான் கொடி பதிவால் பரபரப்பு!
    1 Min Read
    கவுகாத்தியில் பரபரப்பு: ‘காக்ரோச் ஜனதா கட்சி’ நிர்வாகிகள் 30-க்கும் மேற்பட்டோர் தடுப்புக்காவல்!
    1 Min Read
    தாய் மகளிடம் எதை பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்?
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஆன்லைன் பட்டாசு வாங்குகிறீர்களா? “மோசடி வலையில் சிக்காதீங்க” – அமைச்சர் எச்சரிக்கை!
    1 Min Read
    நீல சங்குப்பூவில் உள்ள அற்புதமான மருத்துவக்குணங்கள்
    1 Min Read
    தண்டுவடத்திற்கு நன்மை செய்யும் ஆசனங்கள் பற்றி அறிவோம்
    2 Min Read
    உடல் எடையை குறைக்க உதவும் மாற்று உணவுகள்
    2 Min Read
    தமிழகத்தில் மூடப்பட்ட ஆற்று மணல் குவாரிகள் எப்போது திறக்கும்? அதிகாரிகள் மவுனத்தால் குழப்பம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: “திருமணமே பண்ணாதீங்க!” – ராதிகா சரத்குமாரின் கலகல ‘அட்வைஸ்’
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > “திருமணமே பண்ணாதீங்க!” – ராதிகா சரத்குமாரின் கலகல ‘அட்வைஸ்’
சினிமா

“திருமணமே பண்ணாதீங்க!” – ராதிகா சரத்குமாரின் கலகல ‘அட்வைஸ்’

Nagaraj
Last updated: August 13, 2026 1:39 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: இன்றைய தலைமுறையினரின் காதல், திருமணம் மற்றும் வாழ்க்கை குறித்த பார்வையே மாறிவிட்டதாக நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். மேலும், திருமண வாழ்க்கையில் காதலை உயிர்ப்புடன் வைத்திருப்பது எப்படி என்ற கேள்விக்கு, “திருமணமே பண்ணாதீங்க” என்று அவர் நகைச்சுவையாக பதிலளித்தது விழாவில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

‘பியார் பிரேமா காதல்’, ‘ஸ்டார்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இளன், தற்போது ‘பியார் பிரேமா கல்யாணம்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் இயக்குநர் இளன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சான்வி மேக்னா நடித்துள்ளார்.

ராதிகா சரத்குமார், செந்தில், யோகிபாபு, இளங்கோ குமரவேல் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற படவிழாவில் படக்குழுவினர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய ராதிகா, இன்றைய இளைஞர்கள் சுதந்திரமாக முடிவெடுக்கின்றனர் என்றும், காதல், திருமணம் மற்றும் வாழ்க்கை குறித்த அவர்களது புரிதல் முந்தைய தலைமுறையினரிடமிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதாகவும் கூறினார்.

“இப்போதுள்ள தலைமுறையினர் தங்களுக்கான முடிவுகளை தாங்களே எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு ‘போகப்போக தெரியும்’ என்ற பழைய பாடல் வரிகளையே அறிவுரையாக வழங்குகிறேன்” என்று அவர் கூறினார்.

மேலும், திருமண வாழ்க்கையில் காதலை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்க சிறந்த வழி என்ன என்று கேட்கப்பட்டபோது, “திருமணமே பண்ணாதீங்க” என ராதிகா கூறியதால் விழாவில் சிரிப்பலை எழுந்தது.

இதற்கிடையே கதாநாயகி சான்வி மேக்னா ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தபோது நடிகர் செந்தில் குறுக்கிட்டு, “இது தமிழ்ப் படம்மா… தமிழில் பேசுங்க” என்று கூறியதும் நிகழ்ச்சி மேலும் கலகலப்பானது.

You Might Also Like

‘அறம்’ இயக்குநர் கோபி நயினாரின் ‘காலனி’: படப்பிடிப்பு நிறைவு!

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ – ‘மொழியே’ பாடல் வெளியீடு!

‘மீசைய முறுக்கு 2’ வசூல் ரூ.51 கோடியை தாண்டியது – படக்குழு அறிவிப்பு!

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்புகள்

‘ஜெயிலர் 2’ படத்தின் 3-வது பாடல் ‘ஒன் நேம்’: நாளை வெளியாகிறது!

TAGGED:Cinema EventElanPyaar Prema KalyanamSanvi MeghnaTamil filmஇளன்சான்வி மேக்னாசினிமா விழா Radhika Sarathkumarதமிழ் திரைப்படம்பியார் பிரேமா கல்யாணம்ராதிகா சரத்குமார்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

ஆன்மீகம்

தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By Nagaraj 1 Min Read

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj
தமிழகம்

ஆன்லைன் பட்டாசு வாங்குகிறீர்களா? “மோசடி வலையில் சிக்காதீங்க” – அமைச்சர் எச்சரிக்கை!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சமையல் குறிப்புகள்

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

சென்னை: பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பழங்கள் சேர்த்து கேசரி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். இந்த கேசரிக்கு சீசனில் கிடைக்கும் எல்லா…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?