May 19, 2024

ahmedabad

அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் இன்று மோதல்

அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் 17வது சீசனின் 12வது லீக் ஆட்டத்தில் இன்று குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. நடப்பு தொடரில் இரு அணிகளும்...

அகமதபாத் மைதான பிட்ச் எப்படி இருக்கும்..? மைதான பராமரிப்பாளர் பேட்டி

இந்தியா:  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ள உலகக் கோப்பை இறுதிப் போட்டி நாளை குஜராத் அகமதபாத் மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்கான பயிற்சியில் இரு அணிகளும்...

மும்பை போலீசாருக்கு அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தை தகர்க்கப்போவதாக மிரட்டல்… போலீஸ் விசாரணை

மும்பை: மும்பை போலீசாருக்கு வியாழக்கிழமை இரவு மின்னஞ்சல் வந்தது. அதில் பிரதமர் மோடியும், அகமதாபாத்தில் உள்ள விளையாட்டு மைதானமும் வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சிறையில்...

உலக கோப்பை கிரிக்கெட் அகமதாபாத்தில் 4ம்தேதி கோலாகல தொடக்க விழா

அகமதாபாத்: 13வது ஐசிசி உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர், இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நவம்பர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெற...

மத்திய அரசின் சாதனை இது… பிரதமர் மோடி பெருமிதம்

குஜராத்: தமது பெயரில் சொந்த வீடு இல்லை என்றாலும், தமது அரசு பல லட்சம் பெண்களை வீட்டின் உரிமையாளர்களாக மாற்றியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் பொதேலியில்...

இந்தியாவில் நடக்கிறது 50 ஓவர் உலகக் கோப்பை தொடர்

புதுடெல்லி: அக்டோபர், நவம்பர் மாதத்தில் நடக்கிறது... 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது. 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்...

30 மணி நேரத்தில் பல இடங்களில் 200 மி.மீ மழை பதிவு… பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக தேசிய மற்றும் மாநில பேரிடர்...

தோனிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை முடிந்தது

மும்பை: ஐபிஎல் சென்னை அணி கேப்டன் தோனிக்கு வெற்றிகரமாக முடிந்த முழங்காலில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. வலிகளுக்கு நடுவே கோப்பையை பெற்று அசத்தி விட்டார். சென்னை...

அகமதாபாத்தில் தற்போதைய நிலவரப்படி லேசான அளவில் மழை பெய்வதற்கே வாய்ப்பு

ஐபிஎல்: ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக இரவு 7 மணிக்கு டாஸ் போடப்படவுள்ளது. மைதானம் முழுவதும் ரசிகர்கள்...

அகமதாபாத்தில் இன்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு… சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி

அகமதாபாத்: அகமதாபாத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை முன்னறிவிப்பாளர்கள் கூறுவதால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஐபிஎல் 16வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]